Tuesday, 4 March 2014

Tamil Nadu Arasu Cable TV Corporation Limited

அம்மா ஆட்சியில் அறிவிப்புகளுக்கு
பஞ்சமே  இல்லை. தமிழகத்தில் உள்ள  எந்த ஒரு சந்தாதாரராவது 
நிர்ணயிக்கப்பட்ட தொகையான ரூ.70 மட்டுமே செலுத்தி அதற்குண்டான ரசீது
பெற்றுக்கொண்டு உள்ளதை நிரூபிக்க முடியுமா ???